குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினால் பாஜக கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ப.சிதம்பரம்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினால் பாஜக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குடியுரிமை மசோதாவுக்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி பாகுபாடு செய்யக்கூடிய வகையில் கொண்டுவரப்படும் குடியுரிமை மசோதா தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>