கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

தெலுங்கானா: கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. தயவு செய்து பெண் பூக்களை பூத்து குலுங்க விடுங்கள்; மொட்டுக்களை கனிய விடுங்கள்; அதை நசுக்கி விடாதீர்கள். சமூகம் திருத்தப்பட வேண்டும்; அனைவரும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கூறிஉள்ளார்.

Advertising
Advertising

Related Stories: