நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி

டெல்லி: நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா? இல்லையா? என்பது குறித்து யாரும் கேட்கவில்லை. 

Advertising
Advertising

Related Stories: