இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டு நிறைவு

டெல்லி : இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டு நிறைவடைவதால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகின்றனர். சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டமானது 1949 நவ. 26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: