தேசியவாத காங்கிரஸ் கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டது: சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே ஸ்டேட்ஸ்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டது கட்சித் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.  கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டதாக  சுப்ரியா சுலே தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்ஸ் வைத்துள்ளார்.

Related Stories: