எதிர்க்கட்சி தலைவராக தேர்வானதற்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி

டெல்லி: நன்றி எனது அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே என்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குரலும், நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.

The post எதிர்க்கட்சி தலைவராக தேர்வானதற்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி appeared first on Dinakaran.

Related Stories: