ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய கேரள அரசு போக்குவரத்துக் கழகம்

கேரளா: கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது முதல் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. தனியார் பயிற்சிப் பள்ளிகளை விட 40% குறைந்த கட்டணம் என தகவல் தெரிவித்துள்ளது. இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயில ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம். இரு சக்கர வாகனத்திற்கு மட்டும் ரூ.3500, 4 சக்கர வாகனத்திற்கு மட்டும் ரூ.9000 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

The post ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய கேரள அரசு போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.

Related Stories: