ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் 2 மினி பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் 2 மினி பேருந்துகள் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். குச்சாமான் என்ற இடத்தில் சென்ற இரண்டு பேருந்துகளும் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: