பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவில் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யாவுக்கு இடம்

டெல்லி: பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவில் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யாவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர் சர்ச்சைக்குரிய எம்.பி. சாத்வி பிரக்யா, குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவரை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமித்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>