மாமல்லபுரத்தில் டிசம்பர், ஜனவரியில் இந்திய நடன திருவிழா நடத்த ரூ.75 லட்சம் ஓதுக்கீடு

டெல்லி: மாமல்லபுரத்தில் டிசம்பர், ஜனவரியில் இந்திய நடன திருவிழா நடத்த ரூ.75 லட்சம் ஓதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநில அரசு ரூ.50 லட்சமும் மத்திய அரசு ரூ.25 லட்சம் நிதியும் ஒதுக்க உள்ளன.

Related Stories: