டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>