மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினி

சென்னை: மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று ரஜினி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டிய அவசியம் வந்தால் ரஜினிவுடன் இணைய தயார் என்று கமல் தெரிவித்திருந்தார். கோவா செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

Related Stories:

>