நவ. 29,30 ஆம் தேதிகளில் கஜகஸ்தானில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கஜகஸ்தானில் நடைபெறுகிறது. நவம்பர் 29,30 ஆம் தேதிகளில் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானின் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுத்ததால் மாற்று இடமாக கஜகஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: