டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: மாநிலங்களவையில் விவாதிக்க இடதுசாரிகள் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க இடதுசாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்து பிரச்சனை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: