மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: