பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார். அரசு முறை பயணமாக பிரேசில் செல்லும் பிரதமர் 13,14 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Related Stories:

>