மராட்டியத்தில் ஆட்சியமைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க பவாருக்கு அதிகாரம்: நவாப் மாலிக் பேட்டி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவாப் மாலிக் மும்பையில் பேட்டியளித்துள்ளார். மராட்டியத்தில் ஆட்சியமைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க பவாருக்கு அதிகாரம் அளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>