ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் லோக் ஜனசக்தி 50 இடங்களில் தனித்து போட்டி

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் லோக் ஜனசக்தி 50 இடங்களில் தனித்து போட்டிஈடுகின்றனர். லோக் ஜனசக்தி கட்சி தலைவரான ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சீராக பஸ்வான் அறிவித்துள்ளார்.

Related Stories: