மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை இல்லை: சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடக்கிறதா என்ற கேள்விக்கு, இருக்கிறது என யார் சொன்னது என சரத்பவார் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>