கர்நாடகத்தில் இருந்து திருப்பூருக்கு வெங்காயம் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம்: கர்நாடகத்தில் இருந்து திருப்பூருக்கு வெங்காயம் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் வெங்காய லாரி விபத்தில் சிக்கியதால் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிப்பட்டுள்ளது.

Related Stories:

>