மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் புற்றுநோய் கண்டறியும் பெட்-சிடி ஸ்கேன் மையம் திறப்பு: முதல்வர்

சென்னை: மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் புற்றுநோய் கண்டறியும் பெட்-சிடி ஸ்கேன் மையத்தை காணொளியில் முதல்வர் திறந்து வைத்தார். திருப்பூர், நாமக்கல், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, திருச்சி, தேனியிலும் காணொளியில் கட்டிடம் திறந்து திறந்து வைத்தார். இந்த சி.டி.ஸ்கேனில் ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவமனையில் ரூ.25 ஆயிரம் செலவாகும், ஆனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.10 ஆயிரம் செலவில் ஸ்கேன் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: