ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: முன்னாள் டி.ஜி.பி. ரமணி

சென்னை: ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. ரமணி தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் தண்ணீர் கிடைக்காவிட்டால் குழியை முறையாக மூட வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. ரமணி கூறியுள்ளார்.

Related Stories: