கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் தொடர் மழையினால் 5,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Advertising
Advertising

Related Stories: