ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கையில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கொலை: டி.ஜி.பி. தில்பக்சிங் பேட்டி

ஜம்மு- காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கையில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக டி.ஜி.பி. தில்பக்சிங் பேட்டியளித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதி ஹமீத் லேல்ஹரி, ஜாகீர் மூசா குழுவின் தலைவராக செயல்பட்டவர் என டி.ஜி.பி. தகவல் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: