கடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கடலூர்: கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ. அலுவலகம் குறித்து தொடர் புகார் வந்ததாலும், தீபாவளி வசூல் நடைபெற்று வருவதாக வந்த தகவலை தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: