தனிமனித ரகசியத்தின் அரசு அத்துமீறி தலையிடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாக்குறுதி

டெல்லி: தனிமனித ரகசியத்தின் அரசு அத்துமீறி தலையிடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாக்குறுதி அளித்துள்ளார். தேசிய நலன் மற்றும் இறையாண்மைக்கு தனிமனித அந்தரங்க செயல்களால் பாதிப்பு ஏற்பட்டால் அரசு தலையிடும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: