கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ்: இந்திய வானிலை மையம்

டெல்லி: கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் திரும்ப பெற்றது. இடுக்கிக்கு ஆரஞ்சு, பத்தினம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: