ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: