கர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: சேதம் ஏதும் இல்லை என தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சிறிய பெட்டியில் இருந்த குண்டு வெடித்ததாகவும், பெரிய சேதம் எதுவும் இல்லை என்றும் போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: