குற்றம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு Oct 20, 2019 அணிகலன்கள் திருட்டு வேலூர் மாவட்டம் Tirupathur Pattapakkal வேலூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் துரைநகரை சேர்ந்த சென்னகேசவன் என்பவர் வீட்டில் 20 சவரன் நகைகள் , ரூ.65,000 பணத்தை திருடி மர்மநபர்கள் கைவரிசை.
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை; திருமணமான 10 நாட்களில் பெண் இன்ஜினியர் தற்கொலை: காதல் கணவரிடம் போலீஸ் விசாரணை
சோழிங்கநல்லூர் தொகுதியில் முதல் நாள் பிரசாரத்திலேயே அதிமுக, பாஜகவினர் கடும் ரகளை: சாலையில் சென்ற இருவரை பிடித்து சரமாரி தாக்குதல்; இறந்தவரின் பிரேதத்தை எடுக்க விடாமல் அட்டூழியம்
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை