கல்கி ஆசிரமத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனையில் ஆவணங்கள் சிக்கின

சென்னை: கல்கி ஆசிரமத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கல்கி ஆசிரமத்தின் பணபரிவர்த்தனை பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: