இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3 ஆகப் பதிவு

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிம்லாவில் இரவு 10-23க்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சிம்லாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆகப் பதிவாகியுள்ளது.

Related Stories: