திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

விக்கிரவாண்டி: திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் அவலகரமான, அடிமைத்தனமான ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து நடக்கிறது எடப்பாடி தலைமையிலான அரசு அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடந்துதுள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: