மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி

மாமல்லபுரம்:  மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.

மாமல்லபுரத்தில் சீன அதிபரை கைகுலுக்கி பிரதமர்மோடி வரவேற்றார். சீன அதிபர், பிரதமர் மோடி நடந்துச் சென்றவாறு மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Related Stories: