பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகை பயனுள்ளதாக அமைய வேண்டும் ; மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் என்று தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>