அரசியல் காரணங்களுக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் டென்மார்க் பயணத்துக்கு அனுமதி மறுப்பு: வெளியுறவுத்துறை

டெல்லி: அரசியல் காரணங்களுக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் டென்மார்க் பயணத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறித்து வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. கெஜ்ரிவால் உள்பட 7 பேர் சி-40 பருவநிலை மாநாட்டில் பங்கேற்க டென்மார்க் செல்ல அனுமதி கேட்டிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: