சமயபுரத்தில் கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி சுந்தரகணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டார். சமயபுரத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரிடம் தொழிலாளி சுந்தரகணேசன் கடன் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: