மகாத்மா காந்தி பிறந்த நாள்; ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை

சென்னை: 150-வது பிறந்தநாளை ஒட்டி காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: