ராதாபுரம் தொகுதியில் தபால் ஓட்டுக்கள் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராதாபுரம் தொகுதியில் தபால் ஓட்டுக்கள் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றிக்கு எதிரான வழக்கில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை மட்டுமே எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: