திறந்தவெளி திரையரங்கம்

நன்றி குங்குமம் முத்தாரம்

கோடை காலத்தில் குளிர்ப்பிரதேசங்களைத் தேடிப்போவதைப் போல ஐரோப்பியர்கள் திறந்தவெளி திரையரங்குகளைத் தேடிப் போகிறார்கள். அமைதியான தெரு, ஆயிரம் பேர் அமரக்கூடிய இடம், மரங்களடர்ந்த சூழல் என சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து திறந்த வெளி திரையரங்கை அமைக்கிறார்கள். கோடை காலத்தில் இரவு முழுவதும் இத்திரையரங்கம் இயங்குகிறது. பொதுவான திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இங்கே குறைவு. லண்டனிலுள்ள ரூப் டாப் ஃப்லிம் கிளப், சன்டோரினி தீவிலுள்ள சினி கமரி, பாரிஸிலுள்ள லா வெல்லெட்டே போன்றவை உலகப் புகழ்பெற்ற திறந்தவெளி திரையரங்குகள்.

Related Stories: