கலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை: சுதா சேஷய்யன்

சென்னை: கலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். சந்தேகம் குறித்து உரிய ஆவணங்களை மாணவர்கள் அளித்தால்தான், அவர்கள் பெயர் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: