ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹபிபுர் ரஹ்மானின் கூட்டாளி கோஷரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹபிபுர் ரஹ்மானின் கூட்டாளி கோஷரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷர்-யை கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து சென்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Related Stories: