முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெலலி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சியின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து எந்த மருத்தவமனையில் சோதனை நடத்த வேண்டுமா என்பதை சிறை அதிகாரி முடிவு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: