டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்

டெல்லி: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார். ப.சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதியிடம் சிபிஐ தரப்பில் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: