வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி

மேற்கு வங்கம்: வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சுகோய் எஸ்யு-30 எம்கேஐ போர்விமானம் மூலம் அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Related Stories: