கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்பு

கோதாவரி: கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஞாயிறன்று 73 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 22 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

Related Stories: