சென்னை அடுத்த பெருங்களத்தூரில் கல்லூரி பேருந்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அடுத்த பெருங்களத்தூரில் கல்லூரி பேருந்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி பேருந்து பெருங்களத்தூர் சாலையில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: