சொல்லிட்டாங்க...

அண்ணாவின் 111ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

Advertising
Advertising

வாகன உற்பத்தி தேக்க நிலைக்கு உபர், ஓலா கால் டாக்ஸிகள்தான் காரணம் என கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.

மேட்டூர் அணை உள்பட பல்வேறு வாய்கால்கள் தூர்வாரும் பணிகள் என்ன, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் போவதாக சொல்லும் முதல்வர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படவில்லை.

Related Stories: