வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் நீட் தேர்வு என்பதை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட்-ஐ அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: மருத்துவம் பயில வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கும், நீட்தேர்வு கட்டாயம் என்பதை எதிர்த்து மலேசியாவை சேர்ந்த இந்தியர் விமேஷிகா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: