காக்னிசன்ட் நிறுவனம் ரூ.490 கோடி வருமான வரி பாக்கியை 4 வாரத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காக்னிசன்ட் நிறுவனம் ரூ.490 கோடி வருமான வரி பாக்கியை 4 வாரத்தில் வருமான வரித்துறையிடம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனை செய்த 94 லட்சம் பங்குகளை 2016-ம் ஆண்டு காக்னிசன்ட் திரும்பபெற்றது.

Related Stories: